Retired Nutrition Staff Demonstration

img

ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வென்றெடுக்கும் கையெழுத்து இயக்கம் திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சிய ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது